
இலங்கை சனாதிபதித் தேர்தல் முடிந்தாயிற்று! மக்களின் பார்வைக்கு மைத்திரிபால சிறிசேனா வென்றாயிற்று! வன்னியில்ச் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கொடுத்தாயிற்று என்ற சந்தோசத்தில் முகநூலில் நம்தமிழர் நாட்டின் தேசியகீதத்தில் பற்றுவந்துவிட்டதென்றும் இலங்கையன் என்று பெருமைவந்துவிட்டதென்றும் புளகாங்கிதம் அடையத் தொடங்கியாயிற்று! இலங்கைக்கு இனி நல்ல காலம்தான்!!!
ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்ல காலத்தை விரும்பிய நம்மவர்களுக்கு பிறக்க இருக்கின்ற "நல்ல "...