
ஒருகாலத்தில் நல்லதம்பி,வெற்றிவேல்,முருகன் என்றுபெயர்வைத்து பெருமைகொண்ட தமிழ்ச்சாதி,இன்று யஸ்வந் என்று பெயர்வைக்கும் இழிநிலை!அவ்வளவுதான்!
ஒருசில பெற்றோர் அப்பாவின் முதல் எழுத்தும் அம்மாவின் கடைசியெழுத்தும் என்று பொழிப்புரை வழங்குவர்! அப்பாவின் பெயர்
"ச" எழுத்தில் தொடங்குவதாகவும் அம்மாவின் பெயர் "னி" என்ற எழுத்தில் முடிவதாகவும் இருப்பின் சனி என்று பிள்ளைக்கு பெயர் வைப்பார்களா?
அடச்சீ! தன் பண்பாட்டின் பெருமைகளை சீர்குலைக்கும் இனம் ஒரு
இனமா? தமிழர் குலத்துக்கு ஏன் தான் இப்படியொரு இழிநிலை?
0 comments:
Post a Comment