
ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்.குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். "யஸ்வந்" என்று பெருமையோடு கூறினார் அத்தாயார்!அப்பன் தமிழனில்லையோ என்றுநினைத்துக்கொண்டேன்!
ஒருகாலத்தில் நல்லதம்பி,வெற்றிவேல்,முருகன் என்றுபெயர்வைத்து பெருமைகொண்ட தமிழ்ச்சாதி,இன்று யஸ்வந் என்று பெயர்வைக்கும் இழிநிலை!அவ்வளவுதான்!
ஒருசில பெற்றோர் அப்பாவின் முதல் எழுத்தும் அம்மாவின் கடைசியெழுத்தும் என்று பொழிப்புரை வழங்குவர்! அப்பாவின் பெயர் "ச"...